உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு, ஈரோடு, முனிசிபல் சத்திரம், மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், பட்டத்தரசி அம்மன் மற்றும் ஏழு சப்த கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 6ல் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 7ல் காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், முதல் கால யாக வேள்வி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. 8ல் இரண்டாம் கால யாக பூஜை, கலச புறப்பாடு, பூர்ணாஹூதி நடக்கிறது. 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை