மேலும் செய்திகள்
ரோட்டில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி
13-Oct-2026
சிகிச்சை பலனின்றி யானை உயிரிழப்பு
14-Oct-2026
அந்தியூர்:வெள்ளித்திருப்பூரை அடுத்த சென்னம்பட்டி வனச்சரகம் கொமராயனுார் பாப்பம்மாள் குட்டை வனப்பகுதியில், யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்னம்பட்டி வனத்துறையினர் நேற்று சென்றனர். இறந்து கிடந்தது, 18 வயதான ஆண் யானை என தெரிய வந்தது. ஈரோடு மாவட்ட வன அலுவலர் முன்னிலையில், சத்தி புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர், நாளை (இன்று) உடற்கூறு செய்வார். அதன் பிறகே யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
13-Oct-2026
14-Oct-2026