உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஈரோடு:ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவமணிகண்டன், 22; நண்பருடன் மாணிக்கம்பாளையம் காய்கறி மார்க்கெட் அருகே பேசி கொண்டிருந்தனர்.பெருந்துறை சிலேட்டர் நகர் வசந்தம் பார்க் பகுதி முகமது அலி ஜின்னா, 40, வந்துள்ளார். மது குடிக்க இருவரிடமும் பணம் கேட்டுள்ளார்.இருவரும் மறுத்ததால் தகாத வார்த்தை பேசி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், முகமது அலி ஜின்னாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை