உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சத்தியமங்கலம்:தாளவாடி பகுதியில் சிறுமிக்கு திருமணம் நடந்ததாக சைல்டு லைனுக்கு நேற்று புகார் வந்தது. அதிகாரிகள், தாளவாடி தொட்ட காஜனூர் பகுதியில் விசாரணை நடத்தியதில், அந்த பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை, சிக்ககாஜனூர் பகுதியை சேர்ந்த நாகேஷ்,26, காதலித்து வந்துள்ளார்.கடந்த ஜூலை, 27ம் தேதி இருவரும் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. நாகேைஷ போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை