உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கால்வலி தாளாமல் விஷம் குடித்தவர் சாவு

கால்வலி தாளாமல் விஷம் குடித்தவர் சாவு

பவானி, பவானி அருகே சன்னியாசிபட்டியை சேர்ந்தவர் தினேஷ், 35; விவசாயியான இவருக்கு திருணமாகி விட்டது. இடது கால் பாதத்தில் கொப்புளம் ஏற்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நடக்க முடியாத நிலைக்கு தினேஷ் தள்ளப்பட்டார். சில நாட்களுக்கு முன் கடும் வலி ஏற்படவே, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ