உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வில் அமைச்சர்

ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வில் அமைச்சர்

தாராபுரம், தி.மு.க., சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற நிகழ்வை தொடங்கியுள்ளனர். இதன்படி வீடு, வீடாக சென்று, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி தாராபுரத்தில் மணியம்மை நகருக்கு, நகர செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், அமைச்சர் கயல்விழி நேற்று மாலை சென்றார். வீட்டில் உள்ளவர்களிடம், 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தை விளக்கினார். இத்திட்டம் குறித்த ஸ்டிக்கர்களை வீடுகளின் முகப்பில் ஒட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி