உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

சிறுமி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

ஈரோடு: கொடுமுடியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு சென்னையை சேர்ந்த கவின்குமார், 23, இன்ஸ்டாகிராமில் பழக்கமானார். இந்நி-லையில் சிறுமியை பார்க்க கொடுமுடிக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்-பமானார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, கவின்குமார் மீது போக்சோ பிரிவில், கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை