உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் ஒப்படைப்பு

கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் ஒப்படைப்பு

கொசு மருந்து அடிக்கும்இயந்திரம் ஒப்படைப்புஈரோடு, நவ. 24-தனியார் வங்கி சமூக பொறுப்புணர்வு நிதியில், 10 கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள், பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் மணிஷ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நான்கு மண்டலத்துக்கும் இயந்திரம் பிரித்து வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ