உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

பவானி:சித்தோடு அருகே செங்குந்தர்புரத்தை சேர்ந்தவர் மீனா, 40; இவரின், 17 வயது மகள், பிளஸ் 2 முடித்து விட்டு, ஈரோட்டில் துணிக்கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. மீனா புகாரின்படி சித்தோடு போலீசில் புகார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை