மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
08-Jun-2025
கோபி, வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, கோபி பச்சைமலை முருகன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை; மாலை 4:00 முதல், இரவு 6:30 மணி வரை, வில்வ இலை கொண்டு லட்ச்சார்ச்சனை நடந்தது. சுப்பிரமணிய சகஸரநாமம் பாடி, சிவாச்சாரியார்கள் தினேஷ், சந்திரசேகரர் அடங்கிய குழுவினர் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
08-Jun-2025