மேலும் செய்திகள்
உண்டியல்கள் திறப்பு
14-Jun-2025
கோபி, கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், அன்னதான உண்டியல் மாதந்தோறும் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்படுகிறது. இதன்படி நேற்று காலை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் காணிக்கையாக, 25 ஆயிரத்து, 918 ரூபாய் கிடைத்தது. கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், கோவில் அன்னதான கணக்கில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
14-Jun-2025