உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெங்கடேஸ்வரா பேக்கரி கிளை கருங்கல்பாளையத்தில் திறப்பு

வெங்கடேஸ்வரா பேக்கரி கிளை கருங்கல்பாளையத்தில் திறப்பு

வெங்கடேஸ்வரா பேக்கரி கிளைகருங்கல்பாளையத்தில் திறப்புஈரோடு, அக். 17-ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில், வெங்கடேஸ்வரா பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. ஈரோட்டில் இந்நிறுவனம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக பேக்கரி துறையில் அனுபவம் பெற்று தலைமையிடமாக கொண்டு, ஈரோட்டில் காந்திஜி ரோடு, காளைமாட்டு சிலை அருகில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கருங்கல்பாளையத்தில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிமையாளர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் கிளைகள், மூலப்பாளையம் ஓம் சக்தி மருத்துவமனை எதிரில், சோலார் ரவுண்டானா அருகில் நசியனுார் ரோடு, சம்பத்நகரிலும் செயல்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வழக்கமாக, பால் மற்றும் பெங்காலி ஸ்வீட்ஸ் வகைகள், சப்போட்டா மைசூர்பாக், ஆப்பிள் மைசூர்பாக், முலாம்பழம் மைசூர்பாக் போன்ற பலவகை ஸ்வீட்ஸ் மற்றும் கேக் வகைகள் உடனுக்குடன் தயாரித்து விற்பனை செய்கிறோம்.தீபாவளி ஆர்டர் வரவேற்கப்படுகிறது. விபரங்களுக்கு, 98432-28010 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி