மேலும் செய்திகள்
ரூ.7.50 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
30-Dec-2024
பவானி: பவானி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று பாக்கு ஏலம் நடந்தது. இதில், 682 கிலோ பாக்கு காய் வரத்தானது. சாலி பாக்கு கிலோ, 267 ரூபாய் முதல் 275 ரூபாய்; காய்ந்த பாக்கு கிலோ, 128 ரூபாய் முதல், 135 ரூபாய் வரை, ஒன்பது குவியல்கள், 1.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
30-Dec-2024