உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரியில் குவிந்த பயணிகள்

கொடிவேரியில் குவிந்த பயணிகள்

கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை தின-மான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். தடுப்-பணை வழியாக, 210 கன அடி தண்ணீர் அருவியாக கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். தடுப்பணை வளாகத்தில் சுடச்சுட விற்பனையான மீன்களை வாங்கி சுவைத்து, சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்து ஊர் திரும்-பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை