உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ்கள் திடீர் மாயம் காத்திருந்த பயணிகள்

பஸ்கள் திடீர் மாயம் காத்திருந்த பயணிகள்

தாராபுரம்: தி.மு.க., இளைஞரணி மாநாடு கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டுக்கு மக்களை அழைத்து செல்ல, அரசு பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் முக்கிய வழித்தடங்களில் செல்லும் பஸ்களுக்கு பதிலாக, நகர பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் இந்த பஸ்கள், வழக்கமாக செல்லும் கிராம பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்டில், பஸ்களை காணாமல் ஏமாற்றமடைந்த பயணிகள், வெகுநேரம் காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை