உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை கோவிலில் கார்களுக்கு அனுமதி ரத்து

சென்னிமலை கோவிலில் கார்களுக்கு அனுமதி ரத்து

சென்னிமலை, சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை, நாளை மறுநாள் கந்த சஷ்டி விழா நடக்கிறது. இதனால் இரண்டு நாட்களும் சென்னிமலை நகர் மற்றும் மலை கோவில் பாதைகளில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மலைப்பாதை வழியாக நான்கு சக்கர வாகனங்கள், கார் செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் திருக்கோவில் பஸ் மூலம் கோவிலுக்கு செல்லலாம் என்று, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை