மேலும் செய்திகள்
நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 5 மணி வரை
29-Aug-2025
காங்கேயம், சகாங்கேயம் நகராட்சி சார்பில், காங்கேயம் போலீஸ் ஸ்டேசனில், நே்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: காங்கேயம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இரவில் மது அருந்தி, மக்களுக்கு இடையூறாகவும், நகராட்சி கடைகளுக்கு முன்பாக அசுத்தம் செய்தும், கடைகளுக்கு முன்னால் உறங்கி கொண்டும் உள்ளனர்.இதுகுறித்து நகராட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு காங்கேயம் போலீசார், மாலை முதல் இரவு நேரங்களில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். பெயர், விலாசம் தெரியாத நபர்களை விசாரித்து அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
29-Aug-2025