மேலும் செய்திகள்
பேனரை அகற்றிய விவகாரம் நா.த.க.,வினர் மீது வழக்கு
11-May-2025
ஈரோடு, ஈரோடு வ.உ.சி., பூங்கா நுழைவுவாயில் முன், வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு அழைப்புக்கான பேனர், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து செய்தி வெளியான நிலையில், மாநகராட்சி பணியாளர்கள், நேற்று பேனரை அகற்றினர்.
11-May-2025