உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூலி தொழிலாளி மீது போக்சோவில் வழக்கு

கூலி தொழிலாளி மீது போக்சோவில் வழக்கு

கூலி தொழிலாளி மீதுபோக்சோவில் வழக்கு ஈரோடு, செப். 20-ஈரோடு மாவட்டம் பவானி, ஊராட்சிகோட்டையை சேர்ந்த தனபால் மகன் கிரி முருகன், 21; கூலி தொழிலாளி. பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார், போக்சோ பிரிவில் கிரிமுருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ