மேலும் செய்திகள்
சிறுமி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ
30-Jun-2025
ஈரோடு, சத்தியமங்கலத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி பள்ளியில் படிக்கிறார். கோவை மாவட்டம் அன்னுாரை சேர்ந்த கார்த்திகேயனுடன், சமூக வலைதளத்தில் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியை அழைத்து சென்று இருமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, சத்தி அனைத்து மகளிர் போலீசார், வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
30-Jun-2025