உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராம அறிவு மைய கட்டடம் கட்ட பூஜை

கிராம அறிவு மைய கட்டடம் கட்ட பூஜை

பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம் பஞ்., முத்தரசன்குட்-டையில், கிராம அறிவு மையம் கட்டப்படவுள்ளது. 55 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டும் பணியை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை