மேலும் செய்திகள்
இனிதாக கழியட்டும் இன்றைய நாள்
20-Jul-2025
ஈரோடு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும், ௨௨ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கும் முகாமில், வேலைநாடுனர், வேலை அளிப்போர் இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல் விபரத்தை, 86754 12356, 94990 55942 என்ற எண்களில் அறியலாம்.
20-Jul-2025