மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 12க்குரியது
12-Jul-2025
ஈரோடு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இம்மாதத்துக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. வேலை நாடுனர், வேலை அளிப்பவர்கள் இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 8675412356, 94990-55942 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
12-Jul-2025