உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முத்துார் பேரூராட்சியில் ரூ.1.60 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

முத்துார் பேரூராட்சியில் ரூ.1.60 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

காங்கேயம் திருப்பூர் மாவட்டம் முத்துார் பேரூராட்சி பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டம், 15-வது நிதிக்குழு மான்ய திட்டத்தில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.நிகழ்வில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், முத்துார் பேரூராட்சி தலைவர் சுந்தராம்பாள், செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ