உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மார்க்கெட்டில் எதிர்ப்பு

மார்க்கெட்டில் எதிர்ப்பு

பவானி: பவானியில் அந்தியூர் பிரிவு அருகே தினசரி மார்க்கெட் உள்-ளது. மார்க்கெட்டை புதுப்பிக்க அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்-டுள்ளது. இதற்காக நகராட்சி கமிஷனர் மோகன்குமார் மற்றும் அலுவலர்கள் மார்க்கெட்டுக்கு நேற்று சென்றனர். கடைகளுக்கு போடப்பட்ட சிமெண்ட் சீட்டுகளை அகற்றி புதிய சிமெண்ட் சீட் அமைப்பதாக கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்-பினர், சீரமைப்பு செய்யக்கூடாது; மார்க்கெட்டை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் மாற்ற வேண்டும் எனக்கூறினர். இதனால் பணி செய்யாமல் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை