மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
11-Jun-2025
அந்தியூர், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், அந்தியூர் அருகே பருவாச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பவானி ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். நுாறு நாள் வேலை திட்டத்தில் அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அரசு அறிவித்த கூலி வழங்க வேண்டும். குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
11-Jun-2025