மேலும் செய்திகள்
குறுமையப்போட்டி; தயாராகின்றன பள்ளிகள்
28-Jun-2025
கோபி, கோபி அருகே வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சிறுவலுார் அருகே மணியக்காரன்புதுார் மற்றும் மல்லிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, 40 ஜோடி பென்ச் மற்றும் டெஸ்க்குகளை, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று வழங்கினார். நிகழ்வில் முன்னாள் எம்.பி., சத்தியபாமா, கோபி யூனியன் முன்னாள் சேர்மன் மவுதீஸ்வரன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Jun-2025