மேலும் செய்திகள்
வேளாண் குறைதீர் கூட்டம்
21-Oct-2026
ஈரோடு:நம்பியூர் தாலுகா தாழ்குனி கிராமம், வீரமாத்தியம்மன் கோவில் மண்டபத்தில் வரும், 11ம் தேதி காலை, 10:00 மணிக்கு 'மக்கள் தொடர்பு திட்ட முகாம்' கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடக்க உள்ளது. முகாமில் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன் பெறலாம்.
21-Oct-2026