ராகு-கேது பெயர்ச்சி விழா
ஈரோடு,:ஈரோடு காரைவாய்க்காலில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் ஆலயத்தில், ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி, நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. ராகு, கேது பகவான்களுக்கு பாலாபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள்தரிசனம் செய்தனர்.