மேலும் செய்திகள்
ஏ.ஐ.டி.யூ.சி., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
09-Oct-2025
ஈரோடு, ஈரோடு ரயில்வே பணிமனையில், எஸ்.ஆர்.எம்.யு., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் பாஸ்கர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ரயில்வே கான்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும். 36 சதவீத காலி பணியிடங்களை நிரப்பாமல், அதிக வேலை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
09-Oct-2025