உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே தொழிலாளர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

ரயில்வே தொழிலாளர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

ரயில்வே தொழிலாளர்கள்ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்ஈரோடு, நவ. 29-அகில இந்திய லோகோ ஓடும் ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கிளை செயலாளர் பெரோஸ் ரகும் தலைமை வகித்தார். தொழிலாளர்கள் மீதான சட்ட விரோத நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 20 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ