மேலும் செய்திகள்
எஸ்.ஆர்.எம்.யு.,ஆர்ப்பாட்டம்
27-May-2026
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் நேற்று எஸ்.ஆர்.எம்.யு. (சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கோட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பணி ஓய்வு பெற்று மீண்டும் பணியில் உள்ளவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
27-May-2026