உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குண்டேரிபள்ளத்தில் 12.40 மி.மீ., மழை

குண்டேரிபள்ளத்தில் 12.40 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது. குண்டேரிபள்ளத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 12.40 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் அம்மாபேட்டையில்-3, வரட்டுபள்ளம் அணையில்-2.60, தாளவாடியில்-6.40 மி.மீ மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்