மேலும் செய்திகள்
கொடிவேரியில் 22 மி.மீ, மழை
23-Jun-2026
பெருந்துறை:பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, 5:30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரம் அதே வேகத்தில், 6:00 மணி வரை பெய்தது. மழையால் ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மழை நின்ற பின் மின் வினியோகம் சீரானது. மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
23-Jun-2026