உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ராம்ராஜ் காட்டன் ஷோரூம் பெருந்துறையில் திறப்பு

ராம்ராஜ் காட்டன் ஷோரூம் பெருந்துறையில் திறப்பு

ஈரோடு: ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூம், பெருந்து-றையில் நேற்று திறப்பு விழா கண்டது. சக்தி இன்ப்ரா டெக்ஸ் சேர்மேன் சக்திவேல், ஷோரூமை திறந்து வைத்தார் பெருந்துறை (சிறப்பு நிலை) பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் குத்து விளக்-கேற்றினார். பெருந்துறை வியாபாரிகள் சங்க தலைவர் ஜோசப், முதல் விற்ப-னையை துவக்கி வைத்தார் எஸ்.வி.டி., ஆயில் மில் சென்னி-யப்பன், முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் வரவேற்றார்.இந்தியாவிலேயே வேட்டிக்கென்று தனி முத்திரை பதித்து முதலி-டத்தில் உள்ளது. ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களில், அட்ஜஸ்-டபிள் வேட்டி, பேன்சி பார்டர் வேட்டி, கறை படியாத வேட்டி, நறுமண வேட்டி, ரிங்கிள் பிரி வேட்டி, சுபமுகூர்த்த வேட்டி, எம்ப்ராய்டரி வேட்டி, மயில் கண் வேட்டி, பஞ்ச கச்ச வேட்டி, பட்டு வேட்டி என வேட்டி ரகங்கள் ஏராளம். காட்டன் சர்ட்-டுகள், எம்பராய்டரி சர்ட்டுகள், ரிங்கிள் பிரி'சர்ட்டுகள், கூல் காட்டன் சர்ட்டுகள், சுபமுகூர்த்த சர்ட்டுகள், அல்டிமேட் சர்ட்-டுகள், டிசைனர் சர்ட்டுகள், பட்டு சர்ட்டுகள், பார்டர் மேட்சிங் லினன் சர்ட்டுகள் என ரகங்கள் ஏராளமாக உள்ளன. இளைஞர்-களின் மனம் கவரும் வகையில் பல வண்ணங்களில் டி--சர்ட்-டுகள் விற்பனைக்கு உள்ளன. இதில்லாமல் பெண்கள் உள்ளாடைகள், காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கான தனி பிரிவையும் தொடங்கியுள்-ளது. ராம்ராஜ் காட்டன் வேட்டி, சர்ட்டுகள், பனியன்கள் உள்ளிட்-டவை அதன் ஷோரூம்களில் மட்டுமின்றி முன்னணி ஜவுளி நிறு-வனங்களிலும் கிடைக்கும் என்று, நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை