மேலும் செய்திகள்
டிரோன்கள் பறக்க தடை
02-Nov-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்து வரும் விரிவாக்க, மேம்பாட்டு பணிகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். இதன்படி ஈரோடு - கரூர் சாலையில், 8.400 கி.மீ., நீளம், ஈரோடு - சென்னிமலை சாலையில், 300 மீட்டர் நீளம், ஈரோடு - பெருந்துறை - காங்கேயம் சாலையில், 11.636 கி.மீ., துாரத்துக்கு இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். இத்துடன் சாலை உறுதிப்படுத்துதல், சிறுபாலங்கள் புனரமைப்பு, புதிய சிறு பாலங்கள் அமைத்தல், புதிய பஸ் நிறுத்தம் உள்ளிட்ட மேம்பாட்டு பணியும் நடக்கிறது. இதையும் ஆய்வு செய்த கலெக்டர், தரமாக, விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர யோசனை தெரிவித்தார்.
02-Nov-2026