உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீன் மார்க்கெட்டில் விற்பனை மந்தம்

மீன் மார்க்கெட்டில் விற்பனை மந்தம்

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாளான நேற்று, ௬.௫ டன் மீன் வரத்தானது. விற்பனை மந்தமாக இருந்ததால், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு வகை மீன்களை ஒன்று திரட்டி கிலோ, 100 ரூபாய்க்கு விற்றனர்.மீன்கள் விலை விபரம்: (கிலோ - ரூபாயில்): வஞ்சிரம் - 950, கடல் அவுரி - 650, கடல் பாறை - 500, கனவா - 400, சங்கரா - 400, வெள்ளை வாவல் - 950, கருப்பு வாவல் - 800, முரல் - 350, விலா மீன் - 500, டுயானா - 350 முதல் 700 வரை, மயில் - 650, கிளி - 550, புளுநண்டு - 650, இறால் - 700, தேங்காய் பாறை - 500, திருக்கை - 750, கொடுவா - 600, சால்மோன் - 750, மத்தி - 250, அயிலை - 300.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை