உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலில் சங்காபிஷேகம்

கோவிலில் சங்காபிஷேகம்

பவானி: பவானி, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு டிசம்பரில் நடந்தது. இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கியது. நேற்று மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதையொட்டி காவிரியாற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. பிறகு மாலையில், 1,008 சங்காபிஷேக வழிபாடு, கும்பாபிஷேக விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரபாத் மகேந்திரன் தலை-மையில் நடந்தது. உபயதாரர்கள், அனைத்து சமுதாய கட்டளை-தாரர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை