மேலும் செய்திகள்
டூவீலர் மீது பிக்-அப் வேன் மோதியதில் விவசாயி பலி
03-Jun-2025
காங்கேயம், மதுரை, பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 47; காங்கேயம் அருகே உள்ள சம்பந்தம்பாளையத்தில் தனியார் மில்லில் ஓராண்டாக செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணி அளவில் கோவை-கரூர் ரோடு அலப்பச்சகவுண்டன்புதுார் பிரிவு அருகே சாலையை கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த நிலையில் காங்கேயம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
03-Jun-2025