உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறப்பு ரயில் இயக்கம்

சிறப்பு ரயில் இயக்கம்

ஈரோடு:கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து இன்று மாலை, 5:20 மணிக்கு சிறப்பு ரயில் தெலுங்கானா மாநிலம் செரளபள்ளிக்கு புறப்படுகிறது. கொல்லம், காயங்குளம, திருவள்ளா, கோட்டயம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு,போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லுார், ஓங்கோல், தெனாலி, குண்டூர், நலகொண்டா வழியாக செரளபள்ளியை அடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை