மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
18-Nov-2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்ஈரோடு, நவ. 24-ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று நடந்தது. முன்னதாக கடந்த, 16, 17ல் முகாம் நடந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று முகாம் நடந்தது. இன்றும் முகாம் நடக்கிறது. முகாமில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தங்களுக்கும், வாக்காளர் அட்டையுடன், தங்கள் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக படிவம் வழங்கப்பட்டது.
18-Nov-2024