உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரத்தில் பைக் மோதி சிப்காட் ஊழியர் பலி

மரத்தில் பைக் மோதி சிப்காட் ஊழியர் பலி

பெருந்துறை, பெருந்துறை அருகே தொட்டி, சீலம்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன், 25; சிப்காட் தொழிற்சாலை ஊழியர். விஜயமங்கலத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு, பைக்கில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். துடுப்பதி அருகே சாலையோர புளியமரத்தில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார்.பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை