மாணவர்கள் மாயம் விடுதி மேலாளர் புகார்
மாணவர்கள் மாயம்விடுதி மேலாளர் புகார்சத்தியமங்கலம், நவ. 15-சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன்நகர் பகுதியில், தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும், ஈரோடு, மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த, 13 வயது மாணவன், விஜயமங்கலத்தை சேர்ந்த, 16 வயது மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர்கள், மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை. விடுதி மேலாளர் புகாரின்படி, சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.