உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓவியப்போட்டியில் மாணவர்கள் ஆர்வம்

ஓவியப்போட்டியில் மாணவர்கள் ஆர்வம்

ஈரோடு: ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில், குழந்தைகள் தினத்தை-யொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு நேற்று ஓவியப்-போட்டி நடந்தது. இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் மாவட்-டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தின-ராக கலந்து கொண்ட, ஈரோடு மாவட்ட மைய நுாலகர் கருத்தி-ருமன், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்-பாடுகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ