உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாசில்தார் பொறுப்பேற்பு

தாசில்தார் பொறுப்பேற்பு

காங்கேயம்: காங்கேயம் தாசில்தாராக பணிபுரிந்து வந்த மயில்சாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்யப்-பட்டார். திருப்பூர் தெற்கு மாவட்ட தாசில்தாராக பணிபுரிந்து வந்த மோகனன், காங்கேயம் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை