உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரிய பயிற்றுனர், பகுதி நேர ஆசிரியர், சிறப்பு பயிற்றுனர், கணக்காளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்காததை கண்டித்து, அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ