உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 103.2 டிகிரி வெப்பம்

ஈரோட்டில் 103.2 டிகிரி வெப்பம்

ஈரோடு : ஈரோட்டில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயில், அனல் காற்றுடன் வீசியது. காலை, 11:00 மணிக்கு பின் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. நேற்று, 1.4 முதல், 3.1 டிகிரி வெயிலின் தாக்கம் குறைந்தும் கூடியும் காணப்பட்ட நிலையில், அதிகபட்சமாக, 103.2 டிகிரி வெயில் வாட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !