மேலும் செய்திகள்
ஈரோடு நகரில் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்
10-Oct-2024
கோபி: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சீரான போக்குவரத்துக்காக, கோபியில் 25 இடங்களில் நோ பார்க்கிங் அறிவிப்பும், கவுந்தப்-பாடி நால்ரோட்டில் தற்காலிக ரவுண்டானாவும் அமைக்கப்பட்-டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், கோபி டவுன் பகு-தியில் போக்குவரத்து வழிமுறைகளை சீரமைக்க, ஈரோடு எஸ்.பி., ஜவஹர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கோபி டி.எஸ்.பி., சீனிவாசன், கோபி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் அடங்கிய குழுவினர் நேற்று தணிக்கை செய்து, தீபாவளி பண்-டிகை சமயத்தில், வாகனங்கள் சீராக பயணிக்க வசதியாக, மொத்தம், 25 இடங்களில், 'நோ பார்க்கிங்' என்ற எச்சரிக்கை பலகை வைத்தனர். இதேபோல் கவுந்தப்பாடி நால்ரோடு பகு-தியில், தீபாவளி பண்டிகை சமயத்தில், சீரான வாகன போக்குவ-ரத்துக்காகவும், போக்குவரத்து நெரசலை குறைக்கவும். அங்கு போக்குவரத்து போலீசார் நேற்று தற்காலிக ரவுண்டானா அமைத்-துள்ளனர். அப்பணிகளை கோபி டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் இன்ஸ்பெக்டர் முரு கன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
10-Oct-2024