உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அ.தி.மு.க.,வினர்

விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அ.தி.மு.க.,வினர்

சென்னிமலை: சென்னிமலை யூனியன், எல்லை கிராமம் ஊராட்சி ராமலிங்க-புரம் பகுதியில், தெரு நாய்கள் தாக்குதலால் ஆடுகளை இழந்த விவசாயிகள் சசிக்குமார், குட்டைக்காடு அர்ஜுனன் ஆகியோரின் இல்லத்திற்கு நேற்று நேரில் சென்று, முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ் தலைமையில், மாவட்ட ஜெ., பேரவை தலைவர் கந்த-சாமி, சென்னிமலை ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் ரமேஷ் ஆகியோர், விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.பின், நிவாரண தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க, அரசை வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !