உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிதியின்றி மாநகராட்சி 43வது வார்டில் சிறு பாலம் அமைக்கும் பணி நிறுத்தம்

நிதியின்றி மாநகராட்சி 43வது வார்டில் சிறு பாலம் அமைக்கும் பணி நிறுத்தம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 43வது வார்டுக்கு உட்பட்ட காரை-வாய்க்கால் மாரியம்மன் கோவில் பகுதியில், கழிவு நீர் செல்லும் வகையில், சிறு பாலம் அமைக்கும் பணி நடந்தது. நிதி பற்றாக்கு-றையை காரணம் காட்டி, ஒரு மாதத்துக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் கொசு உற்-பத்தி அதிகரித்து நோய் ஏற்பட வழிவகுத்துள்ளது. இந்த வழி-யாக காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பாலம் அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்-வாகம் விரைந்து முடிக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை